சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
பெரியார் பற்றி உதவியாளர்தான் பதிவு செய்தார் என்பது அபத்தமானது எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை எனவும், புரட்சித்தலைவர் நல்லாட்சி தான் தொடர்ந்து நடந்து வருவதாகவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது உதவியாளர் டுவிட்டரில்
சிறப்பு செய்திகள்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 31 ஆண்டாக ரத்ததானம் செய்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் கோவை சுகுணாபுரத்தில் மாபெரும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் கழக அமைப்பு செயலாளரும், கோவை
சிறப்பு செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி பேணி வளர்த்திடும் ஈசன்” –
சிறப்பு செய்திகள்
சமூக விரோதிகள், சிலை திருடர்கள் போன்ற குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று முடிவடைந்தது. மாநாட்டின்
சிறப்பு செய்திகள்
விரைவில் தமிழகத்தின் நலன் கருதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் உறுதிபட பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களனி
சிறப்பு செய்திகள்
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொன் விழா ஆண்டை சென்னையில் பிரமாண்ட விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது
சிறப்பு செய்திகள்
தொழில் தகராறு, முன் விரோதம் காரணமாக மர்ம நபர்களால் நடத்தப்படும் படுகொலை சம்பவங்களை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள்
சிறப்பு செய்திகள்
நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடிய போது, கழக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பரபரப்பும் அமளியும் நிலவியது. நாடாளுமன்ற மேலவைக் கூட்டம் நேற்று தொடங்கியதும், கழக உறுப்பினர்கள்
சிறப்பு செய்திகள்
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட இரு துறையினரும் இரு துருவங்களை போல் இல்லாமல் இரு கண்களை போல் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
சிறப்பு செய்திகள்
தமிழகத்தை அழித்து விடலாம் என நினைப்பவர்கள் கனவு ஒருபோதும் பலிக் காது. அம்மாவின் ஆன்மா நம்மை காத்து நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது- விவசாயிகளுக்கு