தமிழகம்

தமிழகம்
சென்னை:- பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர்
தமிழகம்
சென்னை:- உள் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம்
சென்னை:- திட்டமிட்டப்படி ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்
தமிழகம்
சென்னை:- தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்தது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம்
தமிழகம்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் ராயலசீமா முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்யக் கூடும் என்று
தமிழகம்
தேனி:- தேனி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் கழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில்
தமிழகம்
சென்னை:- சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும்
தமிழகம்
தமிழகத்தில் 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 109.4 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணியில் 108.5 டிகிரி பாரன்ஹுட்டும், வேலூரில் 106.8 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்
தமிழகம்
சென்னை :- தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதி துறை வெளியிட்ட அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக
தமிழகம்
சென்னை :- தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு