தமிழகம்

தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், முனைவர் மு.தமிழ்க்குடிமகன், மேலாண்மை
தமிழகம்
தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்: “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்
தமிழகம்
சென்னை :- நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகள் குறைந்து, டீசல் விலை 26 காசுகள் குறைந்து விற்பனையாகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகளும், டீசல் விலை 26
தமிழகம்
தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக
தமிழகம்
சென்னை திருப்பூர் மாவட்டம், அமராவதி உள்பட 3 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–  திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு
தமிழகம்
சென்னை:- வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்திய நெல் ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய ‘நெல்’ ஜெயராமன் நேற்று காலை உடல்நலக் குறைவால்
தமிழகம்
சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அண்மையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களில் நவம்பர் 15-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர்கள் அபராதமின்றி நவம்பர் 30-ந்
தமிழகம்
சென்னை  மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகம்
நாகப்பட்டினம் புயல் பாதித்த மாவட்டங்களில் முழு வீச்சில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் விரைவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும்
தமிழகம்
புதுக்கோட்டை புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மற்றும் மழையூர் மின் நிலையங்களை நேற்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,