தமிழகம்

தமிழகம்
சென்னை வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வருகிற செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பதற்கு வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்துள்ளது. எவ்வளவு
தமிழகம்
சென்னை:- சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை
தமிழகம்
சென்னை :- நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி – ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET –
தமிழகம்
சென்னை தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் செயல்பட துவங்கின. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்.கே.ஜி.,
தமிழகம்
சென்னை:- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில்
தமிழகம்
சென்னை:- சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழக தலைமை செயலக அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக
தமிழகம்
சென்னை:- பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறை முடிந்து 2019-20-ம் கல்வியாண்டில்
தமிழகம்
சென்னை:- பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர்
தமிழகம்
சென்னை:- உள் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம்
சென்னை:- திட்டமிட்டப்படி ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்