தமிழகம்

தமிழகம்
மூன்று வழித்தடங்களில் அமைய உள்ள, மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், பாதை கட்டுமானத்திற்கான, ஆயத்த பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் துவங்கியுள்ளது. இதற்காக, முழு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிக்கு, உலகளாவிய டெண்டர், கோரப்பட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரயில், முதல் திட்டத்தில், 45.1 கி.மீ., துாரத்திற்கு,
தமிழகம்
புரட்சித்தலைவி அம்மாவின் கனவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். புரட்சித்தலைவி அம்மாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’
தமிழகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி செல்கின்றனர். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 16-ந் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25
தமிழகம்
காவேரி நதிநீர் பிரச்சினை குறித்து 22.2.2018 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- காவேரி நதிநீர் போன்ற முக்கியமான பிரச்சினையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாட்டு
தமிழகம்
கழக அமைப்புத் தேர்தலையொட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பெறப்படும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் அறிவித்துள்ளனர். தலைமைக் கழக அறிவிப்பு: கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு
தமிழகம்
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)யை தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)யை தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.அந்த பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
தமிழகம்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி ரூ.133.24 கோடியில் வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பி.எஸ். கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (20.2.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு
தமிழகம்
திருவண்ணாமலை மாவட்ட, குப்பநத்தம் நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து, 2018 ஆம் ஆண்டு பாசனத்திற்கு
தமிழகம் தற்போதைய செய்திகள்
புரட்சித்தலைவி அம்மா ஏற்படுத்திய கல்விப் புரட்சியின் தொடர்ச்சியாக ரூ.145.58 கோடி மதிப்பீட்டிலான புதிய பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவாரூர் மாவட்டம்,
தமிழகம் தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரல் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.கடனுதவி திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் நேற்று (19.2.2018) கூட்டுறவுத் துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்