தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
மதுரை:- குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் அரசு மீதும், முதலமைச்சர் மீதும் ஸ்டாலின் வேண்டுமென்றே வீண்பழி சுமத்துகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாசின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்
தற்போதைய செய்திகள்
சென்னை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை
தற்போதைய செய்திகள்
மதுரை:- வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தை 100 சதவீதம் வெற்றி பெற ெசய்வோம் என்று மதுரை மாநகர் மாவட்டகழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை:- பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, மற்றும்
தற்போதைய செய்திகள்
கோவை:- தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை உள்ளாட்சித் தேர்தலில் முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை புறநகர் மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை புறநகர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம் தலைமை
தற்போதைய செய்திகள்
தருமபுரி:- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேளாரஅள்ளியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம்
தற்போதைய செய்திகள்
மதுரை:- குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் அம்மாவின் அரசை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாண்டமங்கலம் துணை கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம்,
தற்போதைய செய்திகள்
சென்னை:- மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள்
தற்போதைய செய்திகள்
சென்னை:- வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார், சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர்கள் தினவிழா சென்னையில் உள்ள சாந்தோம் சமுதாய அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலாளர்நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல்