தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி:- தலைவர்கள் பிறந்த புண்ணிய பூமியான ஓட்டப்பிடாரம் தொகுதியை சொர்க்கபூமியாக மாற்றுவோம் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி அளித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி தாளமுத்து நகரில் கழக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர்
தற்போதைய செய்திகள்
கோவை:- சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலகத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி கழக செயலாளர் வி.பி.கந்தவேல் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-
தற்போதைய செய்திகள்
உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மீது, நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை பெப்சி நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் சில விவசாயிகள், FL-2027 மற்றும் FC-5 ரக உருளைகிழங்குகளை பயிரிட்டு விவசாயம் செய்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல். புதிய வகை உருளை கிழங்கை கண்டறிந்து
தற்போதைய செய்திகள்
வரும் 2022க்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல் விளை கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செப்டம்பர் 6ம் தேதி
தற்போதைய செய்திகள்
அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் நாளை  தொடங்கவுள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதையடுத்து,
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி:- கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து தருவைகுளம், ஏ.எம்.பட்டி, புதியம்புத்தூரில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர்
தற்போதைய செய்திகள்
அரவக்குறிச்சி:- திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்யும் வகையில் நமது பணிகள் இருக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து புன்னம் சத்திரம் ஊராட்சி, குப்பம் ஊராட்சி பூத்கமிட்டி
தற்போதைய செய்திகள்
மதுரை:- திருப்பரங்குன்றம் தொகுதியில் எழுச்சித்தமிழர் முன்னேற்ற கழக வேட்பாளர் முத்துச்சாமி வாபஸ் பெற்று கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 63 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்ததில் 19 வேட்பு
தற்போதைய செய்திகள்
மதுரை:- திருப்பரங்குன்றம் தொகுதி விரிவாக்கப்பட்ட பகுதியில் பாதாளசாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டி உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டி, ஹார்விபட்டி, திருநகர், சீனிவாசகாலனி, பசும்பொன்நகர், பாண்டியன் நகர்,
தற்போதைய செய்திகள்
மதுரை:- பித்தலாட்ட அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெறப்போகும் தி.மு.க.வின் தோல்வியின் அச்சத்தை மறைக்க பித்தலாட்ட அரசியல் செய்ய நினைக்கிறார். ஸ்டாலின் என்று கழக