தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
திருநெல்வேலி கல்வியால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறினார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வக
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்டம், புகளூர் வட்டத்திற்குட்பட்ட கார்வழி ஊராட்சியில் அமைந்துள்ள ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை விவசாயிகள் நலன் கருதி
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் உள்ள டாக்டர் புரட்சித்தலைவி அம்மா திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை சேர்ந்த 2 நகரம், 12
தற்போதைய செய்திகள்
சென்னை முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்களை திமுக வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் அமைந்துள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
தற்போதைய செய்திகள்
தருமபுரி:- தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் கம்பை நல்லூர் பேரூராட்சி மற்றும் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த அமமுக வினர் அக்கட்சியிலிருந்து விலகி அமமுக நகர அவைத்தலைவர் முன்னாள் கம்பை நல்லூர் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் பூபேஸ் தலைமையில் மொரப்பூர்
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- கபிலர்மலை ஒன்றியம் அரசம்பாளையத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடையை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையத்தில் குரும்பலமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்
தற்போதைய செய்திகள்
திருவாரூர் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் மாவட்ட கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை
தற்போதைய செய்திகள்
தர்மபுரி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா கெரகோடஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த விழாவில் முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி. கே.பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளருமான
தற்போதைய செய்திகள்
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் விரைவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார். கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
தற்போதைய செய்திகள்
திருப்பூர் திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பெருமிதத்துடன் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட