தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் திருவள்ளூர் நகரில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஏற்பாட்டில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் நிவாரணப் தொகுப்பினை வழங்கினர். இந்த
தற்போதைய செய்திகள்
மதுரை அம்மாவின் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா வைரஸ் நோயை ஒழித்த முதன் மாநிலமாக தமிழகம் உருவாகும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி பட கூறினார் மதுரை பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் – டி.வி.எஸ்.நகர் – ஆகிய பகுதிகளை இணைப்பதற்காக 2000ம் ஆண்டு 33 கோடி ரூபாய்
தற்போதைய செய்திகள்
நாமக்கல் அதிகாரிகளின் பணியை தடுக்கும் வகையில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தில் ரூ.47.25 லட்சம் மதிப்பில் ஏரியை புனரமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு திட்டப்பணியின் கீழ் ரூ.47.25 லட்சம்
தற்போதைய செய்திகள்
சென்னை பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் தொகுதி மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கிய 21 அம்மா உணவகங்களுக்கு வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு 20 லட்சம் ரூபாயை வழங்கினார். வடசென்னை வடக்கு மேற்கு
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வன்னியம்பட்டி – மணியம்பலம் சாலையில், வன்னியம்பட்டியில் வெள்ளாற்றின் குறுக்கே 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
தற்போதைய செய்திகள்
சென்னை மக்களின் பசிப்பிணியை போக்க உணவு வழங்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் யாருக்கும் உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கொரோனா நோய்த் தடுப்பு
தற்போதைய செய்திகள்
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 721 மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்த 9,095 உறுப்பினர்களுக்கு ரூ.5.25 கோடி மதிப்பில் சிறப்பு கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர். முதலமைச்சர்
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் 1000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்புகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர், செ.குன்னத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபா சௌந்தர்ராஜ்,
தற்போதைய செய்திகள்
மதுரை இழந்த அரசியல் செல்வாக்கை புதுப்பிக்க ஸ்டாலின் கனவு காண்கிறார். மக்கள் ஒரு போதும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார் மதுரை மாநகர் மாவட்டம் 52-வது வார்டில் ஆயிரம் ஏழை மக்களுக்கு வட்டக் கழக செயலாளர் அரியநாச்சி ராமலிங்கம் தலைமையில் அரிசி, பருப்பு,