தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
மதுரை:- கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை, புதிய அங்கன்வாடி மையம் மற்றும் பரவை பேரூராட்சி
தற்போதைய செய்திகள்
சென்னை:- தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், சரியான ஆளுமை இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது. சாதாரண தொண்டனாக இருந்தவர் இன்று ஆளுமை திறமை மிக்க முதலமைச்சராகி இருக்கிறார் எடப்பாடியார் என்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார். நடிகைகளுக்கு ஓட்டு போட்ட
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- தட்கலில் விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றன. இதில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கற்பகம் கூட்டுறவு சங்கம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட பெட்ரோல் விற்பனை
தற்போதைய செய்திகள்
விழுப்புரம்:- முதலமைச்சர் எடப்பாடியார் கேட்காமல் கொடுப்பவர் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும்
தற்போதைய செய்திகள்
தருமபுரி அம்மா அரசின் நலத்திட்டங்களால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். தருமபுரி மாட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 4,715 பயனாளிகளுக்கு ரூ.43 கோடியே 85 லட்சம் மதிப்பிலான
தற்போதைய செய்திகள்
மதுரை டி.டி.வி.தினகரன் கட்சி விரைவில் காணாமல் போகும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். தமிழகத்தில் தினந்தோறும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள்
தற்போதைய செய்திகள்
ஈரோடு:- மானிய விலையில் எலக்ட்ரிக் பைக் வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தற்போதைய செய்திகள்
கோவை யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட கூறினார். கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை மற்றும் வால்பாறையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச்
தற்போதைய செய்திகள்
சென்னை தமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின் என்று என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின், மீன்பிடிக்கும் திறனை அதிகரிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும் ரூ.31.20 கோடி மதிப்புள்ள 2600 மீன்பிடி விசைப்