தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூரில் களைகட்டியுள்ளது. திருச்சூர் பூர விழாவின் ஷேத்ர சடங்குகள் இன்று காலை தொடங்கியது. இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். பிரமாண்டத்திற்கு பஞ்சம் இன்றி நடைபெறும் பூரம் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள்
தற்போதைய செய்திகள்
மதுரை:- நெசவாளர் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கத்தின் மூலம் பெற்றுள்ள நெசவாளர்கள் கடனை தள்ளுபடி செய்ய அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், திருநகர் ஆகிய
தற்போதைய செய்திகள்
கரூர்:- அரவக்குறிச்சியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் செந்தில்பாலாஜி ஒரு சந்தர்ப்பவாதி. அடிக்கடி கட்சி மாறும் அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரவக்குறிச்சி வாக்காளப் பெருமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கழக
தற்போதைய செய்திகள்
கோவை:- உண்மையான, விசுவாசமான தொண்டர்கள் இருப்பதால் கழகத்தை அழிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11.05.2019 அன்று கோவை மாவட்டம், ஜெ.கிருஷ்ணாபுரம் பகுதியில் சூலூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர்
கரூர் தற்போதைய செய்திகள்
கரூர்:- பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றும் செந்தில் பாலாஜிக்கு பாடம் புகட்டுங்கள் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து புன்னம் சத்திரம் நால் ரோட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன்
தற்போதைய செய்திகள்
கோவை மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தாத தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டசின்னியம்பாளையம், மயிலம்பட்டி, முத்துகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை
தற்போதைய செய்திகள்
மதுரை:- கலர், கலராய் ரீல் விடும் தி.மு.க. மே 23-க்கு பிறகு காணாமல் போகும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான
தற்போதைய செய்திகள்
கரூர்:- பதவி வெறி பிடித்து அலையும் செந்தில்பாலாஜி இதுவரை 5 கட்சிக்கு மாறி விட்டார். இனி எந்த கட்சிக்கு போவாரோ தெரியவில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் ஒன்றியம், தோட்டக்குறிச்சி பகுதியில் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர்
தற்போதைய செய்திகள்
கரூர்:- அரவக்குறிச்சி தொகுதியில் எதிரி, துரோகிகளுக்கு இடம் கிடையாது. இந்த தொகுதியில் கழகத்தின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கரூர் ஒன்றியம் புஞ்சைபுகளூரில் கழக செயல் வீரர்கள் ஆலோசனை
தற்போதைய செய்திகள்
கரூர்:- இஸ்லாமியர்களின் நலன்களை தொடர்ந்து பாதுகாத்திட இஸ்லாமியர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி