தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
சென்னை:- பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் கலவரத்தை தூண்ட சதி செய்யும் விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மக்களவை தொகுதியில் கழகத்தின்
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி பூஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தால் பா.ஜ.க. சதம் அடித்திருப்பது தெரியும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நாகர்கோவில் அருகே பறக்கையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
தற்போதைய செய்திகள்
விருதுநகர்:- விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றிய கிராமங்களுக்கு 2 மாதத்தில் தாமிரபரணி தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம் தேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை. ம.சரவணனை ஆதரித்து கீழ்வேளூர் தொகுதிட்பட்ட தேவூர் கடைவீதியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பிரச்சாரம் செய்து
தற்போதைய செய்திகள்
மதுரை:- கழகத்தின் புதிய தேர்தல் வியூகத்தால் துரோக கூட்டம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரது
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி:- புதுச்சேரியில் இலவச அரிசி கூட வழங்காத காங்கிரசின் வேஷம் தேர்தலில் கலைக்கப்படும் என்று கழக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறினார். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து கழக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன்
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்து வரும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ புதூர். மதுரை ரோட்டில் புதூர் ஒன்றிய தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர்
தற்போதைய செய்திகள்
நாமக்கல்:- கொங்கு சமுதாயத்தின் அனைத்து பிரிவு தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாமக்கல் கழக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பனுக்கு, தனியரசு
தற்போதைய செய்திகள்
மதுரை:- மோடி ஆட்சியில் இந்தியா வளர்ந்த நாடுகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. எனவே அவரது தலைமையில் தான் மீண்டும் ஆட்சி அமையும் என்று மதுரையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து மதுரையில் மத்திய
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி:- கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 8 வழிச் சாலை தொடர்பான