திரை வலம்

திரை வலம்
‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கிய டி.கே.வின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘காட்டேரி.’ படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க ஒவியாவிடம் பேசினார்கள். அவரோ நாயகனை மாற்றச் சொன்னதோடு, அப்படியே ஒரு பெரிய சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளம் ஓவியா கடைசியாக
திரை வலம்
சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விமல் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் வடிவேலுவும் இருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் அர்ஜூன்-வடிவேலு கூட்டணி போட்ட ‘மருதமலை,’ காமெடி பின்னணியில் அமைந்த வெற்றிப் படம். அதே பாணியில் விமல்-வடிவேலு கூட்டணியில் இந்தப் படமும் உருவாக இருப்பதால் இந்த படமும்
திரை வலம்
மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா, தற்போது இயக்கி வரும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் அவர் பேசிய வசனமே இந்த படத்தின் தலைப்பாகி இருக்கிறது. கடன் பிரச்சினையை மையப்படுத்தி இருக்கும் இந்த படத்தில்,
திரை வலம்
‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கிய மணிகண்டன், அடுத்து உருவாக்கிய கதை ‘கடைசி விவசாயி.’ இந்தப் படத்தின் கதையை கேட்ட ரஜினி, இதில் நடிக்க ஆர்வம் காட்டியதாக செய்திகள் வந்தன. கதை சொன்ன மணிகண்டனும் ரஜினிக்காக காத்திருந்தார். ரஜினியோ ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்களில்
திரை வலம்
சற்குணம் டைரக்ஷனில் நடித்த ‘களவாணி’ படம் விமலை புகழின் உச்சியில் கொண்டு நிறுத்தியது. இதைத்தொடர்ந்து களவாணி படத்தின் இரண்டாம் பாக கதையை தயார் செய்த சற்குணம், அதே யூனிட்டோடு மறுபடியும் களம் இறங்கி விட்டார். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், ’களவாணி-2’,
திரை வலம்
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும், ‘செ ரா நரசிம்மரெட்டி’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தற்போது மற்றொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறார். படத்தில் அவருக்கு போர் வீராங்கனை வேடம் என்கிறார்கள். பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் போர் வீராங்கனையாக நடித்த அவரது அதிரடி நடிப்பு
திரை வலம்
பைக் ரேஸ், கார் பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருகிறார். தொடர்ந்து
திரை வலம்
ஜி.வி. பிரகாஷை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அதோடு நில்லாமல், “உங்களுக்கு ஏற்ற கதை ஒன்று தயாராக
திரை வலம்
நடிகையர் திலகம்’ எப்போது ரிலீஸ்‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான்
திரை வலம்
தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ‘3’ என்ற படத்தை இயக்கி தயாரித்தனர். படம் பெரியஅளவில் போகவில்லை என்பதால் ஐஸ்வர்யா தனியாக படங்களை இயக்கத் தொடங்கினாார். அப்படிஅவர் இயக்கிய ‘வை ராஜா வை’ படமும் பெரிய அளவில்போகவில்லை. இதைத்தொடர்ந்து சினிமா சண்டைக்கலைஞர்களுக்காக ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்