மற்றவை

இந்தியா மற்றவை
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைக்கு மே 19ம் தேதியான நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசிக்கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கூட்டாக
இந்தியா மற்றவை
சந்திர மண்டலத்தில் இதுவரை யாரும் செல்லாத இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த செயற்கை கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செயற்கை கோள் உலகில் இதுவரை யாரும் செலுத்தாத இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்தும். சந்திரனில் தண்ணீர் உள்ளதா?
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.கடந்த
இந்தியா மற்றவை
 உத்தரகாண்ட்:- பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். முன்னதாக ராணுவ
இந்தியா மற்றவை
திருவனந்தபுரம்:- சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பெண்கள் செல்ல முயன்றனர். இதனால் மலைப்பாதையில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள். இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி
இந்தியா மற்றவை
வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர்
இந்தியா மற்றவை
ஜாதவ்பூரில் அவரது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அமித் ஷா பேசியதாவது:- யாராவது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தால் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். இப்போது நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ”விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில்