மற்றவை

இந்தியா மற்றவை
புது தில்லி: பாஜகவின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான எல்.கே. அத்வானியின் 92வது பிறந்த தினம் இன்று. அழகிய மலர்க்கொத்துடன் இன்று காலை அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கராச்சியில்
இந்தியா மற்றவை
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி 10 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்றுமாலை 5.30மணியளவில்  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அங்கிருந்த
இந்தியா மற்றவை
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே பெண் வட்டாட்சியர் ஒருவர் அவரது அலுவலத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லாபூர் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயாரெட்டி. கடந்த சில நாட்களாக நிலப் பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- டெல்லி ஐ.ஐ.டியின் பொன்விழா மாநாட்டில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் மொத்தம் 1,217 முதுகலை மற்றும் 825 இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விண்வெளி தொழில்நுட்ப கலத்தை (எஸ்.டி.சி) அமைப்பதற்காக இஸ்ரோ தலைவர்  டெல்லி
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டு
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கையொப்பமிட்டார். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதியோடு ஓய்வு பெற உள்ளார். அதன்பின் 18-ம் தேதி புதிய
இந்தியா மற்றவை
புதுடெல்லி டெல்லி அரசுப் பேருந்தில் பெண்கள், இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29 ம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர்
இந்தியா மற்றவை
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றடைந்தார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக  சவுதி அரேபியாவுக்கு சென்றார். கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார். அங்கு தங்கி இருக்கும் அவர்,
இந்தியா மற்றவை
மும்பை மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்
இந்தியா மற்றவை
புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்காக தமிழகம் வந்திருந்தார். கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடல் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு