மற்றவை

இந்தியா மற்றவை
புது­டெல்லி:- முன்­னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா­வின் நெருங்­கிய உதவியா­ளராக இருந்த சாதிக்­பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்­கில் சிபிஐ விசாரணை வளை­யத்துக்­குள் கொண்டு வரப்­பட்ட போது, அவர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார். தனது கண­வரின் சாவில் மர்­மம் இருப்­பதாக அவரது மனைவி எஸ்.ரேஹா­பானு
இந்தியா மற்றவை
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 19-ந்தேதி வரை படி பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் 10 நாட்கள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் (தமிழ்/ மலையாளம்) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர
இந்தியா மற்றவை
அகமதாபாத்: பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம்
இந்தியா மற்றவை
புது டெல்லி:- பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில்   ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின்
இந்தியா மற்றவை
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை  பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். 48 பக்கங்கள் அடங்கிய பாரதீய ஜனதா  தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாஜக  தேர்தல் அறிக்கையின் பெயர் “சங்கல்ப் பத்ரா”. பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய
இந்தியா மற்றவை
சுந்தர்கார்க்: ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி முதல்
இந்தியா மற்றவை
அமேதி:- காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில்  உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் சென்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில், அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்