மற்றவை

இந்தியா மற்றவை
வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர்
இந்தியா மற்றவை
ஜாதவ்பூரில் அவரது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அமித் ஷா பேசியதாவது:- யாராவது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தால் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். இப்போது நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ”விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில்
இந்தியா மற்றவை
ஒடிசா மாநிலத்தில் பானி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.கடந்த 3-ஆம் தேதி பானி புயல் பூரி நகர் அருகே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கல் சாய்ந்தன.புயல் காரணமாக ஒடிசாவின் 14 மாவட்டங்களில் ஒரு கோடியே 64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய
இந்தியா மற்றவை
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் ராஜஸ்தான் மாநிலம், சுரத்கர் விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தன், பாதுகாப்பு காரணமாக
இந்தியா மற்றவை
மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 5 கட்டத் தேர்தல்கள்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, அரிசோனாவில் போயிங் உற்பத்தி ஆலையில் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.