மற்றவை

இந்தியா மற்றவை
சபரிமலை:- சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதுதவிர, ஒவ்வொரு
இந்தியா மற்றவை
இந்திய விமானப்படை நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய விமானப்படை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நாடே நன்றி
இந்தியா மற்றவை
தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக போர் விமானத்தில் பறந்து சாகசம் செய்தார். 87-ஆவது தேசிய விமானப்படை தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தேசப் பாதுகாப்பிலும், மீட்பு நடவடிக்கைகளின் போது துரிதமாக செயல்பட்டு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
இந்தியா மற்றவை
2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பவுதிக அண்டவியல் கண்டுபிடிப்புகளூக்காக ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட, மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகிய இருவருக்கும் நம்
இந்தியா மற்றவை
அகமதாபாத், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த  தினமான இன்று குஜராத் மாநிலத்தில் சபர்மதி நதிக்கரை ஓரத்தில் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் நகருக்கு வந்தார். சபர்மதி ஆசிரமத்துக்கு
இந்தியா மற்றவை
பாட்னா:- பீகாரில் பெய்து வரும் கன மழை காரணமாக வரலாறு காணாத வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. அங்குள்ள பாட்னா பாகல்பூர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. கடந்த மாதம் 27 முதல் 30 -ம் தேதி வரையில் 42 பேர் மழை தொடர்பான சம்பவங்களால் பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றவை
பெங்களூரு:- விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை என்று அதன் தலைவர் சிவன் கூறினார். நிலவின் தென்துருவத்தில் கடந்த 7-ந்தேதி அதிகாலையில் தரை இறங்கி விடும் என சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.ஆனால் விக்ரம் லேண்டர், தரை இறங்க வேண்டிய
மற்றவை
விழுப்புரம்:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக திட்டங்களை முறியடிக்க அதிமுகவினர் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிமுகம்
மற்றவை
தருமபுரி:- மானாவாரி, கடற்கரை பகுதிகளில் 2.5 கோடி பனை விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் தோமலஅள்ளி ஏரியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில்
இந்தியா மற்றவை
இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம்