மற்றவை

இந்தியா மற்றவை
புது டெல்லி:- பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில்
இந்தியா மற்றவை
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே, ப.சிதம்பரத்துக்கு எதிராக
மற்றவை
பாரிஸ்:- பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். ஊழல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல் மற்றும்
இந்தியா மற்றவை
புதுடெல்லி ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று  சிதம்பரம் வீட்டில் தேடுதல் நோட்டீசை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் ஒட்டினர். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் அவரை கைது செய்வதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டிற்கு
இந்தியா மற்றவை
பெங்களூரு:- நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், கடந்த புதன்கிழமை பூமியின் சுற்றுவட்டப் பாதையில்
இந்தியா மற்றவை
புதுடெல்லி:- நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -2,  இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்றது.  இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ இஸ்ரோ
இந்தியா மற்றவை
சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த
இந்தியா மற்றவை
திருவனந்தபுரம்:- கேரளா மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 10க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழையால்
இந்தியா மற்றவை
பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜகன்நாத் மிஷ்ரா, உடல் நலக்குறைவால் காலமானார். பீகார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து, பின்னர் அரசியலில் காலடி எடுத்துவைத்த ஜகன்நாத் மிஷ்ரா, 1975, 1980 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.