மாவட்ட செய்திகள்

நீலகிரி
ஊட்டி:- கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன. நேற்று
கடலூர்
கடலூர்:- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் என்றழைக்கப்படும் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு திவ்யதேசங்களாக போற்றப்படும் வைணவத் திருத்தலங்கள் 108 ஆகும். இவற்றில் 15 வைணவத் திருத்தலங்கள்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:- வைகாசி விசாகத் திருவிழாவை யொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகப்பெருமான் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில்
கரூர்
கரூர்:- இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைத்திட கழக வேட்பாளரை ஆதரிப்பீர் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் பிரச்சாரம் செய்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்
மதுரை
மதுரை:- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 297 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்,  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில்
மதுரை
மதுரை:- கிளி ஜோசியம் கூட பலித்து விடும். மு.க.ஸ்டாலின் கூறுவது பலிக்காது என்று நடிகர் ரவிமரியா கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நிலையூர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திரைப்பட நடிகர் ரவிமரியா
மதுரை
மதுரை ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பீர் என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து ஹார்விபட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும்
கரூர்
கரூர்:- அம்மா வழியில் நடக்கும் நல்லாட்சியை கவிழ்க்க நினைப்பவர் தலைவனாக இருக்க முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர்
மதுரை
மதுரை:- திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்று நடிகர் கார்த்திக் கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர்