கடலூர்

கடலூர்
கடலூர் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடலூர் வட்டம், தங்கராஜ் நகர் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளையும், குறிஞ்சிப்பாடி வட்டம், கொளக்குடி பகுதிகளில் நெய்வேலி சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது
கடலூர்
கடலூர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசு சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகளிர் மகப்பேறு பிரிவு, மருந்து
கடலூர்
கடலூர்:- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட தில்லையம்மன் ஓடையில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
கடலூர்
கடலூர்:- கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள வீராணம் ஏரிக்கு கல்லணையில் இருந்து அணைக்கரை கீழணை மற்றும் வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 46 கன அடி வீதம் தண்ணீர்
கடலூர்
கடலூர்:- கடலூர் மாவட்டம் தச்சக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் , சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தச்சகாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய
கடலூர்
கடலூர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார சேவை மையத்தை சத்யா பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30 லட்சம்