
கரூர் கரூரில் 213 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் தாந்தோனி ஊராட்சி ஒன்றியம் மணவாடி ஊராட்சியில் 163 பயனாளிகளுக்கு ரூ.20.87 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளையும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கம்மநல்லூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு