கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:- எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் கழகத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று முன்னாள் எம்.பி. அசோக்குமார் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சூளகிரி ரவுண்டானா அருகே நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதர்ப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 24 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் அதே பகுதியில் சிக்கியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 622 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் சிலர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீஸ்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:- கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் வெடிப்பு, லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம்