சிவகங்கை

சிவகங்கை
சிவகங்கை சிவகங்கை மாவட்டம் கள்ளல் ஒன்றியத்தில் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்த கழகத்தினர் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற கள்ளிப்பட்டை சேர்ந்த 3 பேரை கள்ளல் ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுணசேகரன் உள்பட தி.மு.க.வினர் தடுக்க முயன்றனர்.
சிவகங்கை
சிவகங்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நகரின் தேவைக்காக வைகை பெரியாறு கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சிவகங்கை வந்தடைந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை நகருக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு வைகை பெரியார்
சிவகங்கை
சிவகங்கை:- பொங்கல் பரிசை தடுத்ததால் மக்களை சந்திக்க தி.மு.க.வினர் பயப்படுகின்றனர் என்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் சிவகங்கை
சிவகங்கை
சிவகங்கை கழக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ெபருமிதத்துடன் கூறினார். சிவகங்கையில் 66-வது கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கதர் மற்றும் கிராமத் தொழில்கள்