சென்னை

சென்னை
சென்னை:- போகிப் பண்டிகையையொட்டி காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள்,
சென்னை
சென்னை 15-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக சென்று சென்னை காசிமேடு சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரலையால் உயிர்நீத்த சொந்தங்களுக்கு 15-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி (43-வது
சென்னை
சென்னை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 7 அலுவலர்கள்
சென்னை
சென்னை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தென்
சென்னை
சென்னை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் ஆலோசனை கூட்டம் ஆற்காடு ரோடு சாலிகிராமத்தில் நேற்று இணையத்தின் தலைவரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ், முன்னிலையில் நடைபெற்றது. இதில் காகித, எழுது பொருட்கள், மற்றும் இந்துஸ்தான்
சென்னை
ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட் கள் உற்பத்தி செய்யப்படுகின் றன. இருப்பினும் அவற்றை வாகனங்களில் ஏற்றி விநியோகிக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் சில பாக்கெட்களில் கசிவு ஏற்படுகிறது. இது தொடர்பான புகார்கள் வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகை யில் கசியும் பால் பாக்கெட்களை
சென்னை
சென்னை உள்ளாட்சி தேர்தலையொட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தண்டையார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வரும் 14-ந்தேதி தேர்தல் வியூகம் குறித்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், சங்கரதாஸ் ஆகியோரது
சென்னை
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆர்.கே.நகர் 47-வது கிழக்கு வட்டம் மன்னப்ப முதலி தெரு பகுதியில் உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள், மற்றும்