சேலம்

சேலம்
சேலம் 2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன? என்று மு.க.ஸ்டாலினுக்கு கழக அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாரமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சேலம்
சேலம்:- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று  நொடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.கர்நாடக  மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை  தீவிரமடைந்துள்ளதால்,  கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிய நிலையில் தொடர் நீர்வரத்துக் காரணமாக அணைகளின் பாதுகாப்புக் கருதி
சேலம்
சேலம்:- சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி நங்கவள்ளியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. வைணவ தலமான இக்கோயிலில் 1985-ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியாரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக கோயில் கல்வெட்டுகளில் பதியப் பெற்றுள்ளது. இந்நிலையில்
சேலம்
சேலம்:- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.காவேரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் கன மழை பெய்ததையொட்டி கர்நாடக அணைகள் நிரம்பி காவேரியில் விநாடிக்கு 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின்
சேலம்
மேட்டூர்:- மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத்
சேலம்
மேட்டூர்:- கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 23-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரி நீர் வரத்தை
சேலம்
சேலம்:- சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட சிவதாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் 25 மெட்ரிக் டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடு ஆலைக்கு சீல் வைக்க நடவடிக்கை
சேலம்
மேட்டூர்:- கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி, கடந்த 17-ந்தேதி
சேலம்
சேலம்:- கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தற்போது பலத்த மழை பெய்து
சேலம்
சேலம்:- கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த 18-ந் தேதி 2 ஆயிரத்து 906 கன அடி தண்ணீர்