திருநெல்வேலி

திருநெல்வேலி
திருநெல்வேலி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு விலையில்லா அரிசி பைகளை இன்பதுரை எம்.எல்.ஏ வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள கழகத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
திருநெல்வேலி
திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று மண்டல சிறப்பு அலுவலர் மு.கருணாகரன் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்
திருநெல்வேலி
திருநெல்வேலி நெல்லையில் உள்ள 11 அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேருக்கு இலவச உணவை மாநகர் மாவட்ட கழகம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் ஏழை , எளிய மக்கள், சாலையோர மக்கள் மற்றும்
திருநெல்வேலி
திருநெல்வேலி அம்மா அரசின் சாதனைகளால் ஸ்டாலின் கூடாரம் விரைவில் தூள் தூளாகும் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் கூறினார். திருநெல்வேலி மாநகர் மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு எம்.ஜி.ஆர். திடலில், சங்கரன்கோவில் நகரக் கழகம் சார்பில்
திருநெல்வேலி
திருநெல்வேலி:- இந்தியாவிற்கே வழிகாட்டும் சூப்பர் முதலமைச்சர் எடப்பாடியார் என்று கழக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார். புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி பகுதி கழகம் சார்பில் திருநெல்வேலி டவுண் லட்சுமி தியேட்டர் கலையரங்கம் முன்பு பொதுக்கூட்டம்
திருநெல்வேலி
திருநெல்வேலி புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவை இல்லம்தோறும் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
திருநெல்வேலி அறிவை மிளிர செய்யும் நல்ல கருவி புத்தகம் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறினார். திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ் பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தி வரும் நெல்லை புத்தக கண்காட்சி 2020-ஐ
திருநெல்வேலி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தே காணப்பட்டது.
திருநெல்வேலி
திருநெல்வேலி:- மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் கழகம் 100 சதவீதம் வெற்றிபெறும் என்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசினார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பாளையங்கோட்டை புதிய
திருநெல்வேலி
நெல்லை தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட அதிக அளவில் பெய்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் அவ்வப்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்து