திருப்பூர்

திருப்பத்தூர்
திருப்பத்தூர் வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை
திருப்பூர்
திருப்பூர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 31 ம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உடனான ஆலோசனைக்கு பிறகு ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும்
திருப்பூர்
திருப்பூர் ஓட்டுக்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் நடிக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார். திருப்பூர் 53-வது வார்டு அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வீரபாண்டியில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,
திருப்பூர்
திருப்பூர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு தொகுதியில் 72 இடங்களில் 72,000 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு,
திருப்பூர்
ஈரோடு:- புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக
திருப்பூர்
திருப்பூர் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கொலுசு பரிசாக வழங்க திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது. திருப்பூரில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள்
திருப்பூர்
திருப்பூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதியிலும் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி கழகத்தை 100 சதவீதம் வெற்றிபெற வைப்போம் என அம்மா பிறந்த நன்னாளில் சூளுரை ஏற்றுக்கொள்வோம் என்று ஆலோசனைக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை
திருப்பூர்
திருப்பூர் திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வி.சுலோச்சனா வடிவேல் தலைமை
திருப்பூர்
திருப்பூர் 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று கழக ஆட்சி நீடிக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காங்கேயம் சீரணி அரங்கில் நடைபெற்றது. இதில் திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் திருப்பூர் கோவில்வழியில் நடந்த எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி பகுதி கழகம் சார்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது ஆண்டு