திருவண்ணாமலை

திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- கலசப்பாக்கம் பகுதியில் 398 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பீட்டில் மென்பொருள் செயல்பாடு பொருத்தப்பட்ட செல்போன்களை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர்,
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம், ஒரந்தவாடி கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் பொது மருத்துவ முகாமில் 478 கர்ப்பிணிகளுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டமன்ற உறுப்பினர் வீ.பன்னீர்செல்வம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி,
திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் வருகிற 27-ந்தேதி துவங்கி 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சென்று நேரிடையாகக் குறை தீர்வு மனுக்கள் பெறும் பொருட்டு பல்வேறு துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- கீழ்வன்னியூர் பகுதியில் 586 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வீ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்வன்னியனூர் பகுதியில் தமிழக அரசின் பொது சுகாதார துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்கள் திருத்தணி முருகனுக்கு வேண்டுதல் நிறைவேற்ற ஏராளமானோர் செல்வார்கள். இதையொட்டி ஆரணியிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் 40 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆரணி அரசு பணிமனையின்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கமண்டலநாக நதியில் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டை குடிமராத்து திட்டத்தின் கீழ் ரூ.90லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கல்வியில் புரட்சி செய்து வாழ்வில் முன்னேறுங்கள் என்று மாணவர்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார். திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தெள்ளார் கிழக்கு ஒன்றியத்தில் 11000 பேருக்கு புதிய உறுப்பினர் அட்டையை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தெள்ளார் கிழக்கு ஒன்றிய கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா தெள்ளாரில் நடைபெற்றது. இந்த விழாவில் வடக்கு மாவட்ட