திருவண்ணாமலை

திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- ஜவ்வாதுமலை கோடை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது சிறந்த அரங்கம் அமைத்ததற்காக தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசுக்கோப்பையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூர் சுற்றுச்சூழல் பூங்கா அருகில், வேலூர் சாலையில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கள்ளித்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வமாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஆலயத்தினுள் அருள்மிகு பொன்னியம்மன் ஸ்ரீராமர் பஜனை கோயில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பல்வேறு கலைகளில் பயிற்சிகள்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளியில் படித்த 146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கண்ணப்பன் தெருவில் நகராட்சியின் அரசுப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இயங்கிவருகிறது. இவ்வாண்டு 1ம் வகுப்பு முதல் 10ம்
திருவண்ணாமலை
திண்ணாமலை:- போளூர் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்க்கை விண்ணப்பம் வாங்கி செல்கின்றனர். தமிழக அரசு தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளும் இயங்கி வரும் அளவிற்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு திட்டங்களும் சிறப்பாக உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இப்போதிருந்தே தயாராகுங்கள் என்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் மற்றும் நகரம் கழக உறுப்பினர்களுக்கு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழா-2019 15.06.2019 மற்றும் 16.06.2019 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை அமைச்சர்கள் துவக்கி வைக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில், வேலூர் சாலையில் அமைந்துள்ள
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, கீழ்பாலூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு வரவேற்றார். இம்முகாமை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் சத்துமிக்க
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- பழையநூர் கூட்டுறவு சங்கம் சார்பில் 100 பேருக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன் ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், பழையனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மத்திய காலகடன் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- கலசபாக்கம் ஒன்றிய பகுதிகளில் விரைவில் சீரான குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தை சார்ந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக நடைபெற்று வரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்