தூத்துக்குடி

தூத்துக்குடி
தூத்துக்குடி:- கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார் தூத்துக்குடி வடக்கு மாவட்டம். விளாத்திக்குளம்
தூத்துக்குடி
தூத்துக்குடி:- 2 ஜி ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழி தூத்துகுடி தொகுதி மக்களை ஏமாற்ற முடியாது என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ கூறினார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆறுமுகநேரியில் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்செந்தூர் ஒன்றிய
தூத்துக்குடி
தூத்துக்குடி:- தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. வெற்றி பெற முடியாது என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன்படி
தூத்துக்குடி
தூத்துக்குடி:- 2 ஜி ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழிக்கு கழக அரசை குறைகூற தகுதி கிடையாது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரத்தின் வடக்கு பகுதி கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி
தூத்துக்குடி:- அம்மா அரசின் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை வீடு,வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்
தூத்துக்குடி
தூத்துக்குடி:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பேசியதாவது:- தூத்துக்குடி தெற்கு மாவட்ட
தூத்துக்குடி
தூத்துக்குடி:- தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் ரூ. 1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி
தூத்துக்குடி:- இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், கழக அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடித்தும், தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக கழகம் உயர்ந்து நிற்பதற்கு பெரிதும் காரணம், குறையாத கொள்கை பலமா? மறையாத மக்கள் நலமா என்ற தலைப்பில், தூத்துக்குடி
தூத்துக்குடி
தூத்துக்குடி:- திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி
தூத்துக்குடி
தூத்துக்குடி:- தமிழகமே வியக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை மாட்டுவண்டி ரேக்ளா ரேஸ், கபடி போட்டி நடத்தியும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட இருக்கிறோம் என மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டக் கழகம்