தேனி

தேனி
தேனி:- ரசாயனம் பூசிய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க தடை விதித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- விநாயகர் சதுர்த்தி விழா 2.9.2019 அன்று கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை
தேனி
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின்
தேனி
தேனி:- தேனி மாவட்டத்தில் கழக தன்னார்வல தொண்டர்களால் குளங்கள், கண்மாய்கள் தூர்வாரும் பணியை வி.ப.ஜெயபிரதீப் துவக்கி வைத்தார். துணைமுதலமைச்சர் வழிகாட்டுதல் மற்றும் பங்களிப்புடன் கழக தன்னார்வல தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, பெரியகுளம் வட்டம், தென்கரை பாப்பையன்பட்டி கண்மாய், போடி ஒன்றியம்
தேனி
தேனி:- தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்குத் தேர்வாகி உள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து இவர் ஒருவர் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வாகி உள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். ஓவியர்.