நாமக்கல்

நாமக்கல்
நாமக்கல்:- முதியோருக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று அமைச்சர் வெ.சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் நடைபெற்ற மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் துணைக் கோட்ட அலுவலகம் திறப்பு விழாவில் கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலன் மற்றும்
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.ஆசியாமரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில்
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்களை கவர்ந்து விட்டது. ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்ற காட்சி பெற்றோர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து  990
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா என்ஜினீயரிங் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும்
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும்
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி,
நாமக்கல்
நாமக்கல்:- கற்கள் விழுந்ததன் எதிரொலியாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையில் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார்
நாமக்கல்
நாமக்கல்:- குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பல லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விலை பேசி அவர் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
நாமக்கல்
நாமக்கல்:- எத்தனை நொண்டி குதிரைகள் சேர்ந்தாலும் பந்தயக் குதிரையை தோற்கடிக்க முடியாது என்று கவிஞர் முத்துலிங்கம் பேசினார். ஸ்டாலின் எத்தகைய சதி வலைகள் பின்னினாலும் எடப்பாடி ஆட்சிக்கு நேராது வீழ்ச்சி அதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலே சாட்சி, அதுதான் தேசம் காணப்போகும் காட்சி என்று நாமக்கல்லில்
நாமக்கல்
நாமக்கல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில் உள்ள