நீலகிரி

நீலகிரி
உதகை:- உதகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாவரவியல் பூங்கா மற்றும் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறு சுழற்சி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் ஒரு காலி பாட்டிலுக்கு ரூ.5 வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல்
நீலகிரி
நீலகிரி:- கோத்தகிரி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடி விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எஸ்.கைகாட்டி அருகே சன்ஷைன் நகர் உள்ளது. இங்கு சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6
நீலகிரி
ஊட்டி:- நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதால் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப்
நீலகிரி
குன்னூர்:- ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர்-ரன்னிமேடு இடையே 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை குன்னூரில் இருந்து 5 நாள்களுக்கு ரன்னிமேடு வரை
நீலகிரி
நீலகிரி:- நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் 61வது பழக்கண்காட்சியை மாவட்ட அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
நீலகிரி
ஊட்டி:- கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன. நேற்று
நீலகிரி
உலக புகழ்பெற்ற உதகை கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ள நிலையில்