மதுரை

மதுரை
மதுரை கழக அரசை குறை கூறும் நடிகர்கள் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை
மதுரை மதுரை மாநகராட்சி மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
மதுரை
மதுரை: அரசின் சாதனைகளை கூறினாலே கழகம் 100 சதவீதம் வெற்றி பெறும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை கிழக்கு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
மதுரை
மதுரை செங்கல் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார். மதுரையில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த வைகை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுப்பொருள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்
மதுரை
மதுரை மதுரையில் நாளை(புதன் கிழமை) தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தேவர் ஜெயந்தியையொட்டி நாளை லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை
மதுரை
மதுரை உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ளாட்சி பணி குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர்
மதுரை
மதுரை வரும் உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கழகத்தில் இணைந்து வருகின்றனர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கடந்த ஒரு மாத காலமாக
மதுரை
மதுரை:- தகுதி வாய்ந்த அனைவருக்கும் உடனடியாக முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை வடக்கு தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை
மதுரை
மதுரை:- முதலமைச்சரின் சாதனைகளை எடுத்து சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் 96-வது வார்டில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட
மதுரை
மதுரை உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மாபெரும் சாதனை படைக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி கழக