ராமநாதபுரம்

ராமநாதபுரம்
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் ரூ.7 கோடியில் அமையும் கலங்கரை விளக்கம் கட்டுமான பணி 18-ந் தேதி தொடங்குகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சார்பில் மீனவர்களின் வசதிக்காக
ராமநாதபுரம்
ராமநாதபுரம்:- மொழியை வைத்து ஊழல் செய்த இயக்கம் தி.மு.க. என்று கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கழகத்தில் மட்டுமே சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் அண்ணா திடலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக
ராமநாதபுரம்
ராமநாதபுரம் துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 2500 பேர் 520 விசை படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கி முனையில்
ராமநாதபுரம்
ராமேசுவரம்:- நாளை (26-ந் தேதி) காலை 8 மணியில் இருந்து 11.20 மணிக்கு வரையிலும் முழு சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மக்களை ஏமாற்ற முடியாது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினின் சதித்திட்டங்களை முறியடித்து கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகளிடம் கலந்தாய்வு
ராமநாதபுரம்
ராமேஸ்வரம்:- ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது.இதில் உள்ள தூக்குப்பாலம்