விருதுநகர்

விருதுநகர்
விருதுநகர்:- இந்தியா அரசியல் இயக்கங்களில் கழகத்தில் மட்டுமே உழைக்கின்ற தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது என்று கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் தெரிவித்தார். விருதுநகரில் நாடார் சமுதாய அமைப்புகளின் சார்பில் தமிழக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர்
விருதுநகர்
விருதுநகர்:- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியார் (ஆண்டாள்) கோயிலில் ஆடிபூரத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு
விருதுநகர்
விருதுநகர்:- சாத்தூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கண்ணங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சுற்றுலாவாக ஒரு பஸ்சில் புறப்பட்டனர். கோபாலகிருஷ்ணன், தேவயாணி, சுமதி ஆகியோர் தலைமையில் சுமார் 70 பேர் அந்த சுற்றுலாவில் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர்:- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். சாத்தூர் அருகேயுள்ள துலுக்கன் குறிச்சியில் இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும்
விருதுநகர்
விருதுநகர்:- தீவிரவாத மிரட்டல்களை எதிர்கொள்ள மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் என்று நடிகர் சரத்குமார் கூறினார். விருதுநகர் மக்களவை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகா்சாமி, சாத்தூா் சட்டப்பேரவை தொகுதி கழக வேட்பாளர் ராஜவா்மன், தென்காசி மக்களவை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்