விழுப்புரம்

விழுப்புரம்
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை அருகே ரூ.60 லட்சம் மதிப்பில் பாதூர் ஏரி தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தில் ஏரி தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிருமிநாசினி தெளிக்கும் பணியை இரா.குமரகுரு எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த
விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிதிருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு