வேலூர்

வேலூர்
வேலூர்:- வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சியில் 22 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சின்னவேப்பம்பட்டு ஏரியினை ஆழப்படுத்தி நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிக்கரைகளை சீரமைக்கும் குடிமராமத்து பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று
வேலூர்
வேலூர்:- மக்களின் கோரிக்கைகளை இதயத்தில் ஏற்றி வைத்து நிறைவேற்றி வருகிறோம் என்று நடிகர் ரவிமரியா கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினரிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, நடிகர் ரவி மரியா, கே.வி.குப்பம்
வேலூர்
வேலூர்:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக ஆதரவு பெற்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார்.
வேலூர்
வேலூர்:- கழக வேட்பாளர் வெற்றி பெற்றால் புதிய திட்டங்களால் வேலூர் ஜொலிக்கும் என்று சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் தொகுதியில் ஜாபர்பேட்டை ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொது மக்களை
வேலூர்
வேலூர்:- வேலூர் தேர்தலை அமைதியாக நடத்த நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதற்றமான 179 பதட்டமான வாக்குசாவடி மையங்களை கண்காணிக்க மத்திய
வேலூர்
வேலூர்:- வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆகஸ்டு 5-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு
வேலூர்
வேலூர் :- வேலூரில் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு, நினைவு தூணுக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரத்து 806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டதன் நினைவாக,
வேலூர்
வேலூர்:- சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில்
வேலூர்
வேலூர்:- அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை ரயில்கள் 90 நிமிடங்கள் தாமதமாக சென்றன. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் இன்று அதிகாலை சரக்கு ரயில்என்ஜினுடன் 14 பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 மற்றும் 6 வது பெட்டிகள் தண்டவாளத்தை
வேலூர்
வேலூர்:- அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.அ.ராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் அரக்கோணம்