மாவட்ட செய்திகள்

சிவகாசி
விருதுநகர் சிவகாசி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு நடத்தினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்
கோவை
கோவை கோவை வடவள்ளியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி வளாகத்தில் அனிமீயா என்ற ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் தொடங்கி வைத்தார். முகாமில் அவர் பேசியதாவது:- வைட்டமின் பி12, இரும்புச்சத்து
சென்னை
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆர்.கே.நகர் 47-வது கிழக்கு வட்டம் மன்னப்ப முதலி தெரு பகுதியில் உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள், மற்றும்
சேலம்
சேலம் சேலம் புறநகர் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கருமந்துறையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு
திருவள்ளூர்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை பகுதியில் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுவரும் நீர்தேக்கத்தின் பணிகளை அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்,
மதுரை
மதுரை செங்கல் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார். மதுரையில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த வைகை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுப்பொருள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வரும் உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று நிர்வாகிகளுக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
தேனி
தேனி தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து முதலமைச்சர் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 60 கன அடி தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர்