மாவட்ட செய்திகள்

மதுரை
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரம் செய்தார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
மதுரை
மதுரை:- உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சரியாக காலை 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது.இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். கொடி
சேலம்
சேலம்:- முதலமைச்சர் பற்றி கருமந்துறையில் அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் அதனை ேகலியும், கிண்டலும் செய்து அவதூறாகவும் தரக்குறைவாகவும்
திருச்சி
திருச்சி:- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நொச்சியத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி வாக்குறுதி அளித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர்
சேலம்
சேலம்:- கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆகியோர் மேளம்கொட்டி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன் ஒட்டப்பட்டி
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:- கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி சரித்திரம் படைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஆசை மணியை ஆதரித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர்
கோவை
கோவை;- பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை தொகுதிகளில் உள்ள பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். கழக தேர்தல் பிரிவு
சென்னை
சென்னை:- பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மூலக்கடை 35-வது கிழக்கு வட்டத்தில் கழக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நேற்று காமராஜர் சாலையில் வீதி,வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.
பெரம்பலூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து ரூ.5 கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர்
கோவை
கோவை:- 2014 தேர்தலில் ஏற்பட்ட நிலைமை இப்போதும் தி.மு.க.வுக்கு உருவாகும் என்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ பேசினார். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி கழக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற