மாவட்ட செய்திகள்

கோவை
கோவை ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் திறந்து விட்டார். கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஆழியாறு அணையிலிருந்து பல்வேறு கால்வாய்கள் மூலம்
சிவகங்கை
சிவகங்கை சிவகங்கை மாவட்டம் கள்ளல் ஒன்றியத்தில் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்த கழகத்தினர் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற கள்ளிப்பட்டை சேர்ந்த 3 பேரை கள்ளல் ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுணசேகரன் உள்பட தி.மு.க.வினர் தடுக்க முயன்றனர்.
கோவை
மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமிற்கு சென்ற யானையுடன் பாகனின் மனைவி வீடியோ காலில் பேசியதும், அதற்கு யானை பதிலளித்த விதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்து சமய அறநிலையைத்துறை சார்பில் தமிழகத்தில்
சிவகங்கை
சிவகங்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நகரின் தேவைக்காக வைகை பெரியாறு கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சிவகங்கை வந்தடைந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை நகருக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு வைகை பெரியார்
கோவை
கோவை யானைகளை காண ஏராளமானோர் வந்து செல்வதால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி நலவாழ்வு முகாம் சுற்றுலாத்தலமாக மாறியது. இந்த முகாமில் வழங்கப்படும் கேரள கூந்தபனை உள்ளிட்ட பசுந்தீவனங்களை ருசிபார்த்து யானைகள் உற்சாகமடைந்துள்ளன. கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக
ராமநாதபுரம்
ராமநாதபுரம் துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 2500 பேர் 520 விசை படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கி முனையில்
தர்மபுரி
தருமபுரி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவேரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும்
திருப்பூர்
திருப்பூர்:- கொடுப்பதை கெடுப்பவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் குரல்குட்டை தும்பலப்பட்டி மானுப்பட்டி கல்லாபுரம் எலையமுத்தூர் உள்ளிட்ட
ஈரோடு
ஈரோடு உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர கழக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ பேசினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி பெருந்துறை ஒன்றியம் சீனாபுரம் ஊராட்சி, பொன்முடி ஊராட்சி, மேட்டுப்புதூர் ஊராட்சி, குள்ளம்பாளையம் ஊராட்சி, ஆயிகவுண்டன் பாளையம்,
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி ஒன்றியம் 4-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மாவட்ட கழக துணைச் செயலாளர் தங்கம் மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், 13-வது வார்டு