மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி
தூத்துக்குடி தேர்தல் முடிந்ததும் ரூ.2000 நிச்சயம் வழங்கப்படும் என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் என்.தளவாய்சுந்தரம் பிரச்சாரம் செய்து பேசினார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து பொட்டலூரணி, செக்காரக்குடி ஆகிய
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். ஓட்டப்பிடாரம் தொகுதி கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேற்று வீதி வீதியாக சென்று வாக்கு
கடலூர்
கடலூர்:- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்திட சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் காலை தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினர் துணை கண்காணிப்பாளர் வசந்தன்,
மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அம்மாவின் அருளாசியுடன், திருப்பரங்குன்றம் தொகுதி
தர்மபுரி
தருமபுரி:- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமுன்தினம் காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த
மதுரை
மதுரை:- திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை அடையாளமிடப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறினார். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர்
மதுரை
மதுரை:- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் 9-ந்தேதி தொடங்கி, 18-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 9-ந்தேதி முதல் 17-ந் தேதிவரை சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளி புதுமண்டபம் சென்று அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை
சேலம்
சேலம்:- சேலத்தில் இருந்து கேரளாவுக்கு லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு போலீஸ் சூப்பிரெண்டு ஷாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலவியை தொடர்பு கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உத்தரவின்பேரில்
சேலம்
சேலம் :- சேலத்தில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல் இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரைப் சேலம் உதவி ஆணையர் சூரிய முர்த்திதலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக திகழும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வருகை தருகின்றனர். இங்கு வருபவர்கள் கடல் நடுவே