மாவட்ட செய்திகள்

அரியலூர்
அரியலூர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகம் 100 சதவீத வெற்றி பெறும் என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரியலூரில் நேற்று கழக நிர்வாகிகள்
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் தொகுதிக்குட்பட்ட, கரைப்புதூர், கணபதிபாளையம், வடுகபாளையம் புதூர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 17 இடங்களில், ரூ.2.28 கோடி மதிப்பிலான குடிநீர் தொட்டி கட்டும் பணி, தார்சாலை, வடிகால் அமைக்கும் பணிகளுக்கு, கரைப்புதூர் ஏ.நடராஜன் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். திருப்பூர்
சென்னை
சென்னை உள்ளாட்சி தேர்தலையொட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தண்டையார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வரும் 14-ந்தேதி தேர்தல் வியூகம் குறித்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், சங்கரதாஸ் ஆகியோரது
மதுரை
மதுரை கழக அரசை குறை கூறும் நடிகர்கள் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வேலூர்
வேலூர்:- ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார்,
கோவை
கோவை  கோவை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வடவள்ளி ஆலயம் அணி முதல் பரிசு பெற்றது. கோவை கவுண்டம்பாளையம் அரசு ஐடிஐ வளாகத்தில் 32 அணிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வடவள்ளி ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் செயல்படும் ஆலயம் வாலிபால் அணி மூன்றுக்கு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:- உயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இயற்கை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் வாகன சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி
மதுரை
மதுரை மதுரை மாநகராட்சி மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
கோவை
கோவை:- யோகா பயிற்சி பெற்றால் மட்டுமே எதையும் தாங்கிக் கொள்ள முடியும் என்று பெண்களுக்கு ஆலயம் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் அறிவுரை வழங்கினார். கோவை மருதமலை அடிவாரம் எல்லம்மன் மண்டபத்தில் பழங்குடியின மக்களுக்கான மன முன்னேற்ற பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவp குழுவினருக்கு