மாவட்ட செய்திகள்

கரூர்
கரூர்:- தகர டப்பா தி.மு.க.வின் ஜிப்பா தினகரன் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, புதுக்குருக்குபாளையம் பகுதியில், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான
கோவை
கோவை:- நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்க கழக வேட்பாளரை வெற்றி பெற செய்வீர் என்று சூலூரில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. மோப்பிரிபாளையம்
மதுரை
மதுரை:- சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகமே மாபெரும் வெற்றிபெறும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் பிரச்சாரத்தில் பேசினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து பாலாஜிநகர், நிலையூர், கைத்தறிநகர், சூரக்குளம், பரம்புபட்டி,
கோவை
கோவை:- சூலூர் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் மணிமேகலை, கோவை
ராமநாதபுரம்
ராமேசுவரம்:- ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது. அதே நேரத்தில் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அக்னிதீர்த்த கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல்
மதுரை
மதுரை:- மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் உயிரிழந்த 5 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அவர்கள், மதுரை மேலூரை சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல்லின் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) மற்றும் விருதுநகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது 52)
நாமக்கல்
நாமக்கல்:- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி,
ராமநாதபுரம்
ராமநாதபுரம்:- பாம்பன் அருகே உள்ள குருசடை தீவுக்கு வருகிற ஜூன் மாதம் முதல் சுற்றுலாபடகு போக்குவரத்து தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் அருகே உள்ள சிங்கிலி தீவு முதல் தூத்துக்குடி வரை 21 தீவு பகுதிகள் உள்ளன.இந்த தீவுகளை சுற்றிலும் கடல்பசு, டால்பின், கடல்
கோவை
கோவை:- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகல்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தேர்தல் முடிந்ததும் ரூ.2000 நிச்சயம் வழங்கப்படும் என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் என்.தளவாய்சுந்தரம் பிரச்சாரம் செய்து பேசினார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து பொட்டலூரணி, செக்காரக்குடி ஆகிய