மாவட்ட செய்திகள்

மதுரை
மதுரை காமெடி செய்வதில் வடிவேலுவை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் சென்று வி.வி.ஆர் ராஜ்சத்யன் கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சாக்கிலிபட்டி, தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளரும், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளருமான
சென்னை
சென்னை 15-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக சென்று சென்னை காசிமேடு சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரலையால் உயிர்நீத்த சொந்தங்களுக்கு 15-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி (43-வது
ஈரோடு
ஈரோடு மக்கள் விரோத திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் எனறும், கழக வேட்பாளர்களை மாபெரும் வெற்றியடைய செய்யுங்கள் என்றும் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ பேசினார். ஈரோடு ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி, கதிரம்பட்டி, கூரபாளையம் ஊராட்சிகளில்
சென்னை
சென்னை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 7 அலுவலர்கள்
நாமக்கல்
நாமக்கல்:- ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவையொட்டி இன்று  நாமக்கல்ல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலைகள் சாத்தப்பட்டது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் ஒரே கல்லினால் உருவான ஆஞ்சநேயா் சுவாமி பக்தா்களுக்கு நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறாா்.ஆண்டுதோறும்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:- நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை கோலாகலமாக நடைபெற்றது. கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இங்கு ஆண்டுப்
ராமநாதபுரம்
ராமேசுவரம்:- நாளை (26-ந் தேதி) காலை 8 மணியில் இருந்து 11.20 மணிக்கு வரையிலும் முழு சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.
திருநெல்வேலி
திருநெல்வேலி:- மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் கழகம் 100 சதவீதம் வெற்றிபெறும் என்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசினார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பாளையங்கோட்டை புதிய
கோவை
மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் யானைகளை காண குழந்தைகள் குவிந்தனர். விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது. மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி