விளையாட்டு

விளையாட்டு
மும்பை:- வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்களுள் ஒருவர் பிரையன் லாரா. அந்நாட்டு அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பிரையன் லாரா இன்று மதியம் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு
விளையாட்டு
ஹிரோஷிமா:- பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் 3–வது நிமிடத்தில் கோல் அடித்தார். 11–வது நிமிடத்தில் ஜப்பானின்
விளையாட்டு
ஹிரோஷிமா:- பெண்களுக்கான பைனல்ஸ் தொடர் ஹாக்கி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிலியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து 2-வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய
விளையாட்டு
லீட்ஸ்:- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் ஆட்டம் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. ரன் குவிப்பில் மலைக்க வைக்கும் இங்கிலாந்து இந்த
விளையாட்டு
வங்காள தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன்
விளையாட்டு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர்  தாக்கல் செய்துள்ள  மனுவில், இந்தியாவிடம் தோற்ற சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக்
விளையாட்டு
மான்செஸ்டர்:- 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மான்செஸ்டரில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன் குவித்தது. கேப்டன் இயன் மோர்கன் 71
விளையாட்டு
டவுன்டான்:- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் தொடங்கியது.டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ்  அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. இவ்விரு அணிகளும் ஒரே மாதிரி 4
விளையாட்டு
மான்செஸ்டர்:- உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றியை பெற்றது.மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113
விளையாட்டு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு