விளையாட்டு

விளையாட்டு
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங் (சீனதைபே), 4-ம் நிலை வீராங்கனை சென் யூபேவை (சீனா) எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய 21 வயதான சென் யூபே
விளையாட்டு
இந்திய அணிக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து
விளையாட்டு
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள்
விளையாட்டு
பர்மிங்காம்:- மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. கவுரவமிக்க பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான இதில் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை நேர் செட்டில் விரட்டியடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்
விளையாட்டு
கவுகாத்தி:- இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாமி பிமான்ட் 62 ரன்னும் (57 பந்து, 9 பவுண்டரி), கேப்டன்
விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த
விளையாட்டு
ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டோனி, ரஹானே, பிரித்வி ஷா மற்றும் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர்
விளையாட்டு
ஹாமில்டன்:- நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை
விளையாட்டு
விசாகப்பட்டினம்,  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால்,
விளையாட்டு
புதுடெல்லி:- பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள பாகிஸ்தானை எல்லா விளையாட்டில் இருந்தும் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவப்படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக உலக