விளையாட்டு

விளையாட்டு
மும்பை:- டோனிக்கும் தனக்கும் இடையே நம்பிக்கை மற்றும் மதிப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:- “ ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து 300 பந்துகள் வரை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்
விளையாட்டு
ஐதராபாத்:- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சாய்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த எளிய
விளையாட்டு
மும்பை:- ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 27வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சித்தேஷ் நீக்கப்பட்டு உள்ளார். 
விளையாட்டு
கோவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் நாம் போர் புரிய வேண்டுமா? அல்லது வேண்டாமா?. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் நாம் மோத வேண்டுமா?, இல்லையா? என்பது குறித்து
விளையாட்டு
மும்பை:- 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும்
விளையாட்டு
கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் இருந்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல், பொதுச்செயலாளர் குஷால் தாஸ், மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் இடையே இன்று
விளையாட்டு
சென்னை:- ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக
விளையாட்டு
சென்னை:- சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களை வீச ஐ.பி.எல். விதிகளின்படி நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டது. இதனால்
விளையாட்டு
மியாமி:- மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கடந்த ஆண்டு (2018) சாம்பியனான ஜான் இஸ்னரை (அமெரிக்கா) எதிர்கொண்டார். 63 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-1, 6-4 என்ற