தமிழகம்

கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நாளை 12-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

சென்னை:-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக்கழகத்தில் நாளை  12ந்தேதி காலை 10 மணிக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.